மதுரை, திண்டுக்கல், சமயநல்லூர் பகுதிகளில், அக்டோபர் எட்டாம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாகச் செல்லும் ரயில் சேவைகளில் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
...
ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை கட்டணம் 50 ரூபாயிலிருந்து குறைக்கப்பட்டு மீண்டும் 10 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளத...